Category: Smoothies

ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூத்தி

பானங்களில் நிறைய உள்ளன. அவற்றில் மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும் பலரும் மில்க் ஷேக்கை மட்டும் தான் அதிகம் விரும்பி சாப்பிடுவர். ஆனால் உண்மையில் மில்க் ஷேக்கை விட, ஸ்மூத்தி மிகவும் சுவையுடன் இருக்கும். சொல்லப்போனால், ஒருவிதத்தில் இரண்டும் ஒரே மாதிரியாக செய்வது போல் தான் இருக்கும். பொதுவாக ஸ்மூத்தி ஒரு ஆரோக்கிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பானம். இப்போது அவற்றில் ஆப்பிள் மற்றும் வாழைப்பழத்தை வைத்து எப்படி ஸ்மூத்தி செய்வதென்று…

Read More

வாழைப்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தி

ஸ்மூத்தி என்பது புத்துணர்ச்சியூட்டும் ஆரோக்கிய பானங்களில் ஒன்று. இவற்றில் பல சுவைகள் மற்றும் ஃப்ளேவர்கள் உள்ளன. அதிலும் வாழைப்பழம் உடலுக்கு சக்தி கொடுக்கும் பழங்களில் முக்கியமானவை. மேலும் இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே அத்தகைய வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ருசியாக சாப்பிடும் வழியில் ஒன்றான ஸ்மூத்தியாக செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அதிலும் இந்த பானம் கோடையில் குளிர்ச்சியைத் தரும் ஒரு பானமாக இருக்கும்….

Read More